¡Sorpréndeme!

Action-ல் இறங்கிய Udhyanidhi Stalin | அப்படியே மலைத்து போன தொகுதி மக்கள்

2021-05-14 64,597 Dailymotion

புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு ஹவுசிங் போர்டில் தேங்கியுள்ள குப்பையை பார்த்ததுமே டென்ஷன் ஆகிவிட்டார் உதயநிதி.. "இந்த குப்பையெல்லாம் கிளீன் பண்ணுங்க" என்று அதிரடியாக அதிகாரிகளிடம் உத்தரவிட்டதை பார்த்து தொகுதி மக்கள் வியந்து போய்விட்டனர்.

DMK Udhyanidhi Stalins second day work in Chepauk constituency


#DMK
#UdhyanidhiStalin
#Chepauk